மநீம திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் முஸ்டாக் அலி (எ) ஆவடி பாபு அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். - தலைவர் கமல்ஹாசன்.

2 மார்ச், 2023
 
S

மக்கள் நீதி மய்யத்தின் திருவள்ளூர் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் முஸ்டாக் அலி (எ) ஆவடி பாபு உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மக்கள் பணியில் மிகுந்த ஆர்வமுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட களப்பணியாளரை இழந்துவிட்டோம். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Social Media Link

Twitter:  https://twitter.com/ikamalhaasan/status/1631277054498062338?s=20

சமீபத்திய காணொளி







Share this post