சினிமாவின் தீராக் காதலர் அருண் வீரப்பன் மறைந்து விட்டார். அவருக்கு என் அஞ்சலி. - தலைவர் கமல் ஹாசன்.

28 ஆகஸ்ட், 2023
 
S

ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன். 

நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி. 

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1695972917178474885?s=20

Facebook: https://www.facebook.com/100044460698474/posts/pfbid0kMSmgZpJXEY7d4xyjU4V5xYfeCyoUPZHDPjy5ZSGiGw223ZHYJDcVowcQZe7L2n5l/?mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post