திருச்சி மண்டலத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களான திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.

21 ஏப்ரல், 2026

திருச்சி மண்டலத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களான திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும், மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. @KN_NEHRU அவர்கள், 

திருவெறும்பூர் தொகுதியின் வேட்பாளர், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. 
@Anbil_Mahesh அவர்கள், 

திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர், முனைவர் @InigoIrudayaraj அவர்கள், 

ஶ்ரீரங்கம் தொகுதியின் வேட்பாளர் திரு. எஸ். துரைராஜ் அவர்கள், 

லால்குடி தொகுதியின் வேட்பாளர் திரு. @Parivallal1975 அவர்கள்

ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். 

அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டை மீண்டும் ஆள்வதற்கான பொறுப்பை திரு. @mkstalin அவர்களிடம் ஒப்படைக்க திருச்சி மண்டலம் தயாராகிவிட்டதன் எழுச்சியை காண முடிந்தது. 

தமிழே எழுவாய்
தமிழே வெல்வாய்

#தலைவன்இருக்கின்றான் 

@Udhaystalin
 
@maiamofficial
 
@MaiamOfficialIT

@arivalayam
 
@DMKITwing

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2046412744266744071?s=20

Facebook: https://www.facebook.com/share/p/18msGVM9EU/


சமீபத்திய காணொளி







Share this post