ஶ்ரீகுமாரன் தம்பி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

9 அக்டோபர், 2023
 
S

கவிஞர், பாடலாசிரியர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், நாவலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மலையாளக் கலைஞன் என் பிரியத்திற்குரிய ஶ்ரீகுமாரன் தம்பி. 

இவர் இயக்கிய ‘திருவோணம்’ எனும் திரைப்படத்தில் பிரேம் நசீர், சாரதா ஆகியோருடன் நானும் பிரேம்குமார் எனும் பாத்திரமேற்று நடித்திருக்கிறேன். 

‘ஜீவிதம் ஒரு பெண்டுலம்’ எனும் சுயசரிதை நூலுக்காக ஶ்ரீகுமாரன் தம்பி அவர்களுக்கு கேரளத்தின் உயரிய விருதான ‘வயலார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஶ்ரீகுமாரன் தம்பி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1711209754528493698?s=20

Facebook:  https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02iaUxbit4rZAYV7kV6PBexTbiJJb7Mnxv9FaTycGVoPJ2ANthb18tWuoK2TBCwyUYl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post