திராவிடம் நாடு தழுவியது. நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!

18 அக்டோபர், 2024

திராவிடம் நாடு தழுவியது. 
தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது. 

அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல். 

நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!

எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

@maiamofficial

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1847276520827658620

Facebook: https://www.facebook.com/iKamalHaasan/posts/pfbid02bdGkLMt4HcK8hrXkiLdiPooGkweSBTwMJeHrYGtEJ5TH95Xabhh7c4DRA4MyVp7Ml

சமீபத்திய காணொளி







Share this post