உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.

20 ஏப்ரல், 2026

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி வேட்பாளர் திரு. @V_Senthilbalaji அவர்களுக்கும், அவிநாசி தொகுதியின் வேட்பாளர் மருத்துவர் @Kokilamani_Dmk அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். 

என்றும் தமிழகம் வென்றிட வேர்விட விதையாய் செடியாய் மரமாய் காடாய் நாங்களும் நின்றிடுவோம், ஆம் நாங்களும் நின்றிடுவோமென கொங்கு மக்கள் ஆர்ப்பரித்து வாழ்த்தினார்கள். 

#தலைவன்இருக்கின்றான் 

@maiamofficial
 
@arivalayam
 
@DMKITwing

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2046098812859715685?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1AkpZrYUUS/


சமீபத்திய காணொளி







Share this post