ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம்.

8 மார்ச், 2026

பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், சம அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயமும் வெற்றி பெறுகிறது. மகளிர் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிராத சமத்துவ உலகை உருவாக்குவோம். ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம். 

பகிர்வோம், உயர்வோம். 

#GiveToGain #IWD2026 #WomensDay2026

Social Media Link

X: https://x.com/i/status/2030490473320915146

Facebook: https://www.facebook.com/share/1DYkjQ41nV/

சமீபத்திய காணொளி







Share this post