இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனித்துத் துலங்கிய தீரமிகு போராட்டத் தளகர்த்தரும், பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்’ என்ற பாரதியின் சொற்களுக்கு வடிவமாக வாழ்ந்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் புகழைப் போற்றி மகிழ்கிறேன்.
Social Media Link
Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1749669349454225729?t=lLvbgtTnNe0kqK-Fpqpj2g&s=19
Facebook: https://www.facebook.com/share/yK1Z66hnSVxkKCYM/?mibextid=xfxF2i
 
                  