சிங்கப்பூர் அதிபருக்கு நம்மவர் வாழ்த்து !தமிழர்களின் பெருமை எனப் பாராட்டு ! - தலைவர் கமல் ஹாசன்.

3 செப்டம்பர், 2023

திரு. S. தர்மன் அவர்கள் சிங்கப்பூரின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பெருமை கொள்ளும் தருணம் இது. தங்களின் தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்பு மேலும் வலுவடையும் என நம்புகிறோம்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1698184444329513465?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0tdD88UQM5udacgv17WcjMovX7tRHB2FEVucemeMSfUKNp8cQSXyA8Ckihaa2CyH4l&id=100044460698474&mibextid=Nif5oz


சமீபத்திய காணொளி







Share this post