பல்வேறு திறன்கள் கொண்டவர் தலைவர் வ.உ.சி அவர்களின் பிறந்த நாளில் அன்னாரை வணங்கி வாழ்த்துகிறேன்.

5 செப்டம்பர், 2024

தமிழில் பேச்சாற்றல், ஆங்கிலத்தில் பெரும்புலமை, சட்டம் உரைக்கும் கல்வி, தொழிற்சங்கப் போர்ஞானம் எனப் பல்வேறு திறன்கள் கொண்டவர் தலைவர் வ.உ.சி. 

தன் அத்தனை ஆளுமையையும் சுதந்திரப்போராட்டத்திற்கு அர்ப்பணித்தவர். ‘இடர்ப்படினும் சுதந்திரம் பெறாது ஒடுங்கேன்’ என்று சூளுரைத்து, சமூகத்துக்காகவே வாழ்ந்து காட்டிய அப்பெருமகனாரின் பிறந்த நாளில் அன்னாரை வணங்கி வாழ்த்துகிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1831550770346602515

சமீபத்திய காணொளி







Share this post