எனது நண்பர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - தலைவர் கமல் ஹாசன்.

19 ஜூன், 2023
 
S

எனது நண்பர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கடும் துன்பங்களைப் புன்னகையோடு ஏற்றுக் கொள்பவர் நீங்கள். உங்கள் மீது வீசப்படும் வெறுப்பிற்கு அன்பால் பதிலளித்து வருகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ வாழ்த்துகிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1670730323485937665?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02C5mB7d4RHxzgZcy2aNZgTrSVjBgMX4KPmZytBKgQqhhNmhmQJi8Yjt7CSQkh3uDDl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post