மக்கள் நீதி மய்யம் 6-ஆம் ஆண்டு துவக்க விழா - தலைவர் கமல்ஹாசன்

21 பிப்ரவரி, 2023
 
S

ஆரம்பித்த துடிப்புக் குறையாமல், ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோமாக. மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்..

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1627875739164094465?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02i5EjVnJ9BpxENVjpdP17nC74VnMJTxcDZ9GqoWfojciLyBU9GNrn8vjR9aRJ6Xntl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post