கலைஞரின் புதல்வர், தமிழ்நாடு முதல்வரின் சகோதரர் மு.க.முத்து அவர்களுக்கு என் இரங்கல்கள்.

19 ஜூலை, 2025

 

கலைஞரின் புதல்வரும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @mkstalin அவர்களின் சகோதரருமான மு.க.முத்து அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி பெரும் துயரைத் தருகிறது. அவருக்கு என் இரங்கல்கள். அவர்தம் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1946498492710682960?t=4KgtjGN5m5rlGyTOOSAgCg&s=19

Facebook: https://www.facebook.com/share/1Fv8zYfoZU/

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post