என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய  அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது.

8 நவம்பர், 2023
 
S

எத்தனையெத்தனை இதயங்கள்... அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள், தலைவர்கள், நண்பர்கள், மய்ய உறவுகள், என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1722135379917111364?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0NYj2wK4BEUvEaYxNsShLxS5t571qVkixW88HkXtQGvKZ5GPDXcmfbPDUXMkpJQ4Pl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post