பாடலே வாழ்வாகப் பாடிப்பறந்த என் அருமை அண்ணனின் பிறந்த நாளில் அவரது நினைவுகளைப் போற்றுகிறேன்.

4 ஜூன், 2024

அன்னய்யா எஸ்பிபிகாரு இருந்திருந்தால் இன்று எழுபத்தெட்டாம் பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருப்போம். இப்படிச் சொல்வதால் அவர் இன்று இல்லை எனலாகாது. 

நாதசரீரா என்னும் சொல்லுக்கு இணங்க பாடலே வாழ்வாகப் பாடிப்பறந்த என் அருமை அண்ணனின் பிறந்த நாளில் அவரது நினைவுகளைப் போற்றுகிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1798035600311988693

Facebook: https://www.facebook.com/share/p/NYrXnYftYfjRvMUj/?mibextid=oFDknk

சமீபத்திய காணொளி







Share this post