S டெல்லி செங்கோட்டையின் அதிகாரத்துக்கு திருச்சி மலைக்கோட்டை ஒருபோதும் மண்டியிடாது என்பதன் சாட்சியமாக இருந்தது வாக்காளர்களின் ஆரவாரம். Read more
S ஈரோடு பிரச்சாரத்தின் போது இனிய நண்பர், திமுக தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களோடு உரையாடினேன். Read more
S பெரியார் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், டெல்லிக்கு என்ன செய்தி சொல்லி அனுப்பி இருப்பாரோ அந்தச் செய்தியை வீரம் மிக்க ஈரோட்டு மக்கள் தேர்தல் நாளில் சொல்வார்கள். Read more
S நாம் வரியாகச் செலுத்தும் 1 ரூபாயில் வெறும் 29 பைசாவை மட்டுமே தமிழகத்திற்குத் திருப்பித் தருகிறது மத்திய அரசு. - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
S ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்தேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
S பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். - தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
S இளமை மாறாத உற்சாகத்துடன் திகழ்ந்த சிங்கீதம் சார் தனது நெடிய திரைப்பட அனுபவங்களையும், தரமான சினிமாக்கள் மீதான தனது பார்வையையும் அள்ளக்குறையாத அனுபவச்செறிவுடன் அளித்தார். Read more
S தோழர் சு.வெங்கடேசன் செய்த சாதனைகளைப் பட்டியலிடும் ‘மக்கள் ஊழியன்’ ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்கிறேன். Read more