நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள். - தலைவர் கமல் ஹாசன்.

14 நவம்பர், 2023
 
S

நவீன இந்தியாவை நிர்மாணித்த தனித்த பெரும் தலைவர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள். பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழைகளின் நிலையை உள்ளும் புறமும் தெளிவுற அறிந்து அவர்களை உயர்த்த, தன் ஆற்றலைப் பயன்படுத்திய பெருந்தகை நேரு பிறந்த நாளில் அவர் செய்த சீர்திருத்தங்களையும் கொண்டுவந்த மறுமலர்ச்சிகளையும் மனம் கொள்வோம்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1724256843516751965?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02YsR5k4AvUvBqtvrnSKVV9mRBaQnQ2DfV2HmAPsYinFUXDNLHnNhauu3i4A3f4wSTl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post