பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

26 ஜனவரி, 2024
 
S

மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1750717941698716054?t=ViVREsxfRnwo6-bvAkfRbA&s=19

Facebook: https://www.facebook.com/share/p/vbh4FAw5wLyckFxw/?mibextid=qi2Omg

சமீபத்திய காணொளி







Share this post