பொங்கல் வாழ்த்துகள் - தலைவர் திரு. கமல் ஹாசன்.

15 ஜனவரி, 2024
 
S

இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், 
விதைத்த பொருளின் விளைச்சலைப் பார்த்து விம்மிதம் கொள்ளும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் என மகிழ்வுகளை அள்ளிவரும் தைப்பொங்கல் நாளில் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1746714544456806517?t=N--qw6t9-xIALHcQKWwZqA&s=19

Facebook: https://www.facebook.com/share/p/Eob8gpMz1bQ4Wu89/?mibextid=qi2Omg

சமீபத்திய காணொளி







Share this post