வாய்மையே வெல்லும்! ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து!

7 ஆகஸ்ட், 2023

                `

​ராகுல்ஜி! 

நீதி வழங்க முடியாத அதிகாரம் தகுதியற்றதாகிறது . நீதியை வழங்கக் கூடியவை உண்மையும் நியாயமும் மட்டுமே !. 

எப்போது மக்கள், சந்தர்பத்தின் நிலையறிந்து எழுச்சி அடைகிறார்களோ அப்போது தான் உண்மையைக் கொண்டாட இயலும். 
உங்கள் விஷயத்தில் மாண்புமிகு உச்சநீதிமன்றம் அதை செய்திருக்கிறது ராகுல்ஜி .

வெறும் வலிமையைக் காட்ட அதிகாரம் வீசப்பட்டால், பாதிப்படையாத சாமானியனும் பொங்கி எழுவான். அப்போது தான் ஆட்சியாளர்களுக்கு நீதியின் வீரியம் புரியும். தற்போது மாண்புமிகு உச்சநீதிமன்றம் , சாமானியனின் எழுச்சியைப் புரிந்து கொண்டு , நீதியை உறுதி செய்துள்ளது. 
வாய்மையே வெல்லும்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1688565358037544961?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02gTofTkeF6EgxzssBrCei5oxuPzKGzHLdWsM1D3h8jBqj9T5KNL5w9UwgsPonjuuwl&id=100044460698474&mibextid=Nif5oz


சமீபத்திய காணொளிYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post