மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. வாழ்த்துவது நமக்குப் பெருமை. - தலைவர் கமல் ஹாசன்.

1 அக்டோபர், 2023
 
S

பல நூறு மனிதர்களைத் தனக்குள்ளிருந்து எடுத்து உலகத்துக்குத் தந்த ஒற்றை மனிதக் கலைமகன். நடிப்பாக அல்ல, வாழ்க்கையாகக் கலையை முன்வைத்தவர். உலகின் சிறந்த நடிகர்களுக்கு, தமிழ்நாட்டின் பதில் என்று சொல்லத் தக்கவர், மாபெரும் நடிப்புக் கலைஞர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் இன்று. வாழ்த்துவது நமக்குப் பெருமை.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1708339100766626191?t=AK9NYWtoDOf-OXgzv7wmPA&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid09G7hopk5AHGUMLd81mbKoy75R5b5cdEmUd5sTk6cC3rmdTSPFNqB9ZqD2ho35nPrl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post