மல்யுத்த விளையாட்டு வீரர்களின் போராட்டம் துவங்கி இன்றோடு ஒரு மாதம்! - தலைவர் கமல்ஹாசன்.

23 மே, 2023

                `

மல்யுத்த விளையாட்டு வீரர்களின் போராட்டம் துவங்கி இன்றோடு ஒரு மாதம் ! தேசத்தின் பெருமைக்காகப் போராடுவதற்குப் பதிலாக, தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராடும்படி அவர்களை நிர்ப்பந்தித்துள்ளோம்.

சக இந்தியர்களே! நமது கவனத்திற்குத் தகுதியானவர் யார்? நமது தேசிய விளையாட்டு சின்னங்களா அல்லது குற்றப் பின்னணி உள்ள ஒரு அரசியல்வாதியா ?

#IStandWithMyChampions #WrestlersProtest

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1660975226610495488?t=B3x-s8S6pdKVujz1SLPveA&s=19

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.