கதிரவன் I.A.S அவர்களுக்கு என் அஞ்சலி - தலைவர் கமல்ஹாசன்.

18 பிப்ரவரி, 2023
 
S

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கதிரவன், ஐ.ஏ.எஸ் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். கொரோனா காலகட்டத்தில் ஈரோடு ஆட்சியராக அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியவை. மனிதநேயமும், செயலூக்கமும் கொண்ட ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம். எனது அஞ்சலி.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1626868595300106245?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02kYjq4rNuE4sjuRaAWFRkQRNKXNFg43UaV8dcTcMRtdxbcDW738GwfdGA6dJAFiCol&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post