அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவுநாள்தான்.வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள்.

17 அக்டோபர், 2025

அய்யா, இன்று நீங்கள் இறந்ததாகச் செய்தி பரவி இருக்கிறது. காவியக் கவிதைகளுக்கு மரணமில்லை என்பது பலருக்கும் தெரியும். எனக்கோ, அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவுநாள்தான். அவர் கவிதையை வாசித்தால் அன்று எனக்கது கவிஞர் பிறந்த நாளாகிவிடும் . 

எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை. வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள்.
என்றென்றும்

உங்கள் நான்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/1979117688468443217?t=q8rZnvMlATTMaqSSibkNiQ&s=19

Facebook: https://www.facebook.com/share/p/1BAdi1GMi2/

சமீபத்திய காணொளி







Share this post