நம் தமிழைச் செழுமைப்படுத்தியதற்காக என் நண்பர் வைரமுத்துவை தமிழ் தன் ஆபரணமாக இனி அணியும். இந்த நூற்றாண்டில் வாழும் நல்ல தமிழர்கள் என்போலவே பெருமை கொள்ள வைக்கிறார் என் சமகாலச் சகஜீவி. அறிவை வணங்குபவன் நானும்தான்.
Social Media Link
Twitter: https://x.com/ikamalhaasan/status/1944747428919324899?t=qXQ7JLd1T6zK20_DZE47EQ&s=19