நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்
அன்புடையீர்,
வணக்கம்.
நமது தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
23-08-2024 (வெள்ளி) அன்று காலை 11 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நன்றி!
நாளை நமதே!
ஆ. அருணாச்சலம் M.A., B.L.,
பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம்.
தலைவர் நம்மவர் தலைமையில், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்.
19 ஆகஸ்ட், 2024
in அறிக்கைகள்