குத்துச் சண்டை & பளுதூக்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்களையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக கழகத்தின் தலைவர் திரு. வைகோ அவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார், தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
திருமதி. ரேணுகா தேவி அவர்களின் மறைவுக்குத் தன்னுடைய ஆறுதலைத் தெரிவித்தார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
தரக்குறைவாக பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் கண்டனம். Read more
தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களைப் பற்றி, அவதூறாக பேசிய துணை நடிகர் மீது, கட்சியின் சார்பில் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு. Read more