நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கலந்தாலோசனைக்கூட்டம்.

3 பிப்ரவரி, 2024

மக்கள் நீதி மய்யத்தின் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கலந்தாலோசனைக்கூட்டம், 
தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் அறிவுரைப்படி இன்று (03.02.2024) நடைபெற்றது.

சென்னை மற்றும் காஞ்சி மண்டலத்திற்கான இக்கூட்டம் போரூர் ஸ்ரீ அங்கு மஹாலில் நடைபெற்றது. பெருந்திரளாக திரண்ட நிர்வாகிகளுக்கிடையில் மாநில நிர்வாகிகள் உரையாற்றினர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1753825764808474678?t=cH6-gk9_edIZmlAp2ER3Ww&s=19

Facebook: https://www.facebook.com/100064900236042/posts/pfbid0SkkMRB8sQAfF7cT7oT2NXHSTvx1NzNbq422MKMKi2UJdBf2B9dHX7tFvqH5xJExml/?mibextid=CDWPTG

Instagram: https://www.instagram.com/p/C25JdjEJBEq/?igsh=MXh6a2xoNmZ3YzJ6bg==

Download PDF


சமீபத்திய காணொளி







Share this post