மக்கள் நீதி மய்யம் தலைவர், திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி.

7 மார்ச், 2026
 
S

மக்கள் நீதி மய்யம் தலைவர், திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

07.03.2026

பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், சம அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயமும் வெற்றி பெறுகிறது. மகளிர் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிராத சமத்துவ உலகை உருவாக்குவோம். ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம். 

பகிர்வோம், உயர்வோம்.

உங்கள் நான்,
கமல் ஹாசன்.

Download PDF


சமீபத்திய காணொளி







Share this post