கலைஞர் 100 தொடர்பான புத்தகம் வெளியீட்டின், முதல் பிரதியை நம்மவர் பெற்றுக்கொள்கிறார்.

19 செப்டம்பர், 2023

நாளை 20.9.2023 மாலை 5.30 மணிக்கு ஆனந்த விகடன் குழுமம் வெளியிடும் கலைஞர் 100 தொடர்பான புத்தகம் வெளியீட்டில் முதல்வர் வெளியிட நம்மவர் பெற்றுக்கொள்கிறார்.

இடம் : கலைவாணர் அரங்கம்,
வாலாஜா ரோடு.​





சமீபத்திய காணொளி







Share this post