புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!

17 பிப்ரவரி, 2026
 
S

புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!
(17.02.2026)

வணக்கம்,

இந்திய தேர்தல் ஆணையமானது புதுச்சேரியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF

சமீபத்திய காணொளி

Share this post