மநீம தலைவருடன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி நிர்வாகிகள் சந்திப்பு.

26 ஜனவரி, 2026
 
S

மநீம தலைவருடன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி நிர்வாகிகள் சந்திப்பு.

26/01/2026

இன்று மக்கள் நீதி கட்சித் தலைமை அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான
திரு. கமல் ஹாசன் அவர்களை,

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சண்முகம் அவர்களும், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. கனகராஜ் அவர்களும் நேரில் சந்தித்துப் பேசினார்.

மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்திப்பின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்களும் உடனிருந்தனர்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


சமீபத்திய காணொளி







Share this post