வேதனை அளிக்கும் விபத்து ! .ம நீ ம தலைவர் வருத்தம்! பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வலியுறுத்தல் !

22 மார்ச், 2023

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்துச் செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சையும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணமும் உடனடியாக வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற கோர விபத்துக்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

Social Media links:

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1638528522586136578?s=20 

https://twitter.com/maiamofficial/status/1638539356737622017?t=oIOqRrbua7c3To7N3RCRrA&s=19
Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0324PM55s8vQvkaQ8CYbn2X4JPCowwUXjcyuFccPTEQA3XWqs6jvgMpLheUj5RXXb7l&id=100064900236042&mibextid=Nif5oz
Instagram: https://www.instagram.com/p/CqF_TY4pw9l/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Share this post