இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருது நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு.

25 மே, 2023

27 மே 2023, சனிக்கிழமையன்று அபுதாபி யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் 23வது IIFA விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ‘இந்திய சினிமாவில் ஆகச்சிறந்த பங்களிப்பிற்கான IIFA விருது’ திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கப்படும் என IIFA ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துள்ளனர்.

Social Media Link

Twitter (E): https://twitter.com/maiamofficial/status/1661614109920759808?s=20

Twitter (T):https://twitter.com/maiamofficial/status/1661614109920759808?s=20

Facebook (E): https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0Ffgi5xs9dhqw5ysxCYucLHj1CY1267LDoxDg6aCHPgkvowxrFufpJAo1CwUsuPxAl&id=100064900236042&mibextid=Nif5oz

Facebook (T): https://m.facebook.com/story.php?story_fbid=pfbid04HBYtEECrVhmSqJLH5rudhRqk5G7WoQhWcGKudx7gv5aMGn643WRXdjHho6PZnRal&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram (E): https://www.instagram.com/p/Csp9NiRpAeM/?igshid=MzRlODBiNWFlZA==

Instagram (T): https://www.instagram.com/p/Csp8ce4pXrd/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post