மறைந்த ஏ.வி.எம். சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த,மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

5 டிசம்பர், 2025

மறைந்த ஏவி.எம். சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த,
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

05/12/2025

இன்று காலை டெல்லியிலிருந்து சென்னை வந்த, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்,

மறைந்த ஏ.வி.எம். சரவணன் அவர்களின் மகன் திரு. எம்.எஸ். குகன் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


சமீபத்திய காணொளி







Share this post