பத்திரிகை செய்தி
15/07/2025
நாடாளுமன்றத்தில் தலைவர் திரு. கமல் ஹாசன் பதவியேற்பு!!
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் வருகிற ஜூலை 25-ஆம் தேதி அன்று (25-07-2025) நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-தலைமை நிலையம்,
மக்கள் நீதி மய்யம்.
நாடாளுமன்றத்தில் தலைவர் திரு. கமல் ஹாசன் பதவியேற்பு!!
15 ஜூலை, 2025
in அறிக்கைகள்