பத்திரிகைச் செய்தி
05/12/2025
மதுரை, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நிகழும் பிரச்சினை குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் சமூக வலைதள பதிவு.
மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம்.
- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
