மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களை, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. செ.முருகேசன் அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் உடனிருந்தார்.
-ஊடகப்பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
