அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளில் அவரது கனவு நனவு ஆவதற்கு உழைப்போம் என்ற உறுதி ஏற்போம். - தலைவர் திரு. கமல் ஹாசன்.

15 அக்டோபர், 2023
 
S

ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்பதை உறுதியாக நம்பியவர். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கிற வள்ளுவ வாக்கை, 'கனவு காணுங்கள்' என்கிற சொற்களால் பிரபலப்படுத்தியவர். ஒரு பொன்னுலகைச் சிந்தித்த அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளில் அவரது கனவு நனவு ஆவதற்கு உழைப்போம் என்ற உறுதி ஏற்போம்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1713521536672681990?t=mbGOrflxlIAXfgf-mW7OTg&s=19

Facebook:  https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02Djw6RkETbDyXcHC9ksiXMy1FUt5pvbnRQKctEfgc81vjcGATyEvYFyW8xA344ig7l&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post