என்னோடு பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன் - தலைவர் கமல் ஹாசன்.

11 ஜூன், 2023
 
S

1962-ல் ஒரு சண்டைக் கலைஞராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா, 61 ஆண்டுகள் திரைத்துறையில் பங்களிப்பாற்றி, தனது 94-வது வயதில் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

பொறுமை, விடாமுயற்சி, உழைப்பு, கலையார்வம், தொழில் நேர்த்தி, உடல் ஆரோக்யம் என அவரது வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் உள்ளன. 

நாற்பது படங்களுக்கு மேல் என்னோடு பணியாற்றிய மாஸ்டரை வணங்கி வாழ்த்துகிறேன். 

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1667867214874300417?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02jHv6Bj2xTo2Qz6X8mG9z4rcqK4LCQyom8BYHcFLgm59Grr56Z73DnrFHbN6ovSzkl&id=100044460698474&mibextid=Nif5oz


 

சமீபத்திய காணொளி







Share this post