கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார், நண்பர் கே. பாக்யராஜ்.

27 ஜூன், 2026

உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2070887319490748662?s=20

Facebook: https://www.facebook.com/iKamalHaasan/posts/pfbid0JppFRKg9VsdWSLY2CrQfJZLYzGrxVr8YMo4sWi4c7js9edxz7rnBZUfX6rA6tqjil

சமீபத்திய காணொளி







Share this post