என் அன்புக்குரிய நண்பர் கிரேசி மோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் - தலைவர் திரு. கமல் ஹாசன்.

16 அக்டோபர், 2023
 
S

என் அன்புக்குரிய நண்பர் கிரேசி மோகனின் பிறந்த நாள் இன்று. நகைச்சுவை உணர்வைத் தோலாகத் தகவமைத்துக் கொண்டிருந்த மனிதர். அந்தத் தோலுக்குள்ளே, ஆழ்ந்த மரபிலக்கியப் பயிற்சி, தொன்மம் தொடர்பான அகன்ற வாசிப்பு, தீவிர உணர்வுகளின் கனம் உணரும் திறன் அத்தனையும் கொண்டிருந்தவர். அதனாலேயே எங்களுக்கெல்லாம் சமகாலத்து சாக்லேட் கிருஷ்ணனாக இருந்தவர்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1713791043844665564?t=sB2Rf6OdPkSzRc8n_CgpAQ&s=19

Facebook:  https://www.facebook.com/100044460698474/posts/pfbid02v7wk7CASKHSF8zo2Ad2TEfxDWVCBJczLJkyywHrsgDBoAJZmYFA23cAaaW9TswPWl/?mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post