ஆர்.எஸ். சிவாஜி இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். - தலைவர் கமல் ஹாசன்.

2 செப்டம்பர், 2023
 
S

எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1697956730242789838?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0UPZncha2CZXhYBr9hiWsJg5xGQow8S7v29cxKnFX8sQJzKz9mRcgNMmKwGBsFuBxl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post