S இந்நாளில் நமது பற்றுக்கோடு தந்தை பெரியாரின் சொற்களே. அவர் வாழ்க. அவர் கற்றுத் தந்த நற்பாடங்கள் பரவுக. Read more
S இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகத் தேர்வாகி இருக்கும் தோழர் திரு. மு. வீரபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துகள். Read more
S இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக தேர்வாகி இருக்கும் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். Read more
S மீலாது நபி, ஓணம், ஆசிரியர் தினம் மற்றும் வ.உ.சி பிறந்த தினம் உள்ளிட்ட திருவிழாக்கள் நித்திய நிகழ்வாக அமைய வாழ்த்துகள். Read more