S அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவுநாள்தான்.வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள். Read more
S மாணவர் அணி பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் திரு. ஹரிஹரன் அவர்கள் காலமானதை அறிந்த தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,மகனை இழந்து வாடும் குடும்பத்தினரிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி, இரங்கல் தெரிவித்தார். Read more
S ஆசியப் போட்டிகளின் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் (Youth Asian Games Under 18) விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ள சென்னை கண்ணகி நகர் கபடி வீராங்கனை செல்வி. கார்த்திகா ரமேஷுக்குமக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துக்கள்! Read more
S குத்துச் சண்டை & பளுதூக்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
S குத்துச் சண்டை & பளுதூக்கும் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more