S தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் மறைவிற்கு மநீம நிர்வாகிகள் அஞ்சலி. Read more
S அன்புத் தாயாரான திருமதி. அம்சவேணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். Read more
S மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாட்டளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்களையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக கழகத்தின் தலைவர் திரு. வைகோ அவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார், தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள். Read more
S மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ராமதாஸ் அவர்களையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. வைகோ அவர்களையும் அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்தார் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் Read more
S கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ஒரு லட்சம் நிதியுதவியும் அளித்தார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் Read more