S 38 ஆண்டுகள் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி, வரதா புயலில் 5000க்கும் மேற்பட்டோருக்கு சேவை செய்த மருத்துவர்கள் ரகுபதி மற்றும் பானுமதி ரகுபதிக்கு, தலைவர் திரு. கமல் ஹாசன் பாராட்டு. Read more
S கமல் பண்பாட்டு மையம் மற்றும் வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மூலம் தையல் கலை பயிற்சி பெற்ற மகளிருக்கு சான்றிதழ் வழங்கினார் தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
S மய்யம் கொடிமரம் எனும் திட்டத்தை மரக்கன்றுகள் கொடுத்து துவக்கி வைத்தார் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள். Read more
S தலைவரின் பார்வைக்குச் சமர்பிக்கப்பட்ட சமூட ஊடக அணியின் அறிக்கை & பணிகள் குறித்த தொகுப்பு. Read more
S NEXT GEN COMMITMENT CARD எனும் உறுதிமொழி படிவத்தை பூர்த்தி செய்து, தலைவரின் பார்வைக்கு சமர்பித்த மாணவர் அணியினர். Read more
S திரைப்பட நடிகரும், இயக்குநருமான திரு. பிரகாஷ் சந்திரா அவர்களின் தலைமையில், 50-க்கும் மேற்பட்டோர், மக்கள் நீதி மய்யம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். Read more
S விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டங்களுக்கு வருகை புரிந்தார் தலைவர் திரு. கமல் ஹாசன். Read more
S நெல்லை & திருச்சி மண்டல நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டங்களுக்கு வருகை புரிந்தார் தலைவர் திரு. கமல் ஹாசன். Read more